×

புதுச்சேரி காமராஜர் நகரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உமா சங்கர் வெட்டி படுகொலை


புதுச்சேரி: புதுச்சேரி காமராஜர் நகரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உமா சங்கர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பைக்கில் சென்று கொண்டிருந்த போது வழிமறித்து 10 பேர் கொண்ட கும்பல் கொலை செய்தனர். புதுச்சேரி பாஜக இளைஞரணி துணைத் தலைவராக இருந்த உமா சங்கர் மீது வழிப்பறி உள்ள 8 வழக்குகள் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இரவு நேரத்தில் கருவடிக்குப்பம் பகுதியில் நடந்த கொலையால் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

The post புதுச்சேரி காமராஜர் நகரைச் சேர்ந்த பாஜக பிரமுகர் உமா சங்கர் வெட்டி படுகொலை appeared first on Dinakaran.

Tags : BJP ,Uma Shankar ,Puducherry Kamarajar ,Puducherry ,Uma ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...