×

புதுச்சேரி ஜிப்மரில் 3 நாட்கள் புறநோயாளிகள் பிரிவு இயங்காது..!!

புதுச்சேரி: புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் ஏப்.10, 14, 18ம் தேதிகளில் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு விடுமுறை தினமான 3 நாட்களும் புறநோயாளிகள் பிரிவு இயங்காது என்று புதுச்சேரி ஜிப்மர் நிர்வாகம் அறிவித்துள்ளது.

The post புதுச்சேரி ஜிப்மரில் 3 நாட்கள் புறநோயாளிகள் பிரிவு இயங்காது..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry ,Zipmar ,Puducherry Zipmar Hospital ,Puducherry Zipmar Administration ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது