×

நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது ஒன்றிய அரசு..!!

டெல்லி: நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்களை ஒன்றிய அரசு அனுப்பி வைத்துள்ளது. இந்திய கடற்படை கப்பல் மூலம் உணவு பொருட்களை அனுப்பி வைத்தது.

The post நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட மியான்மருக்கு 442 மெட்ரிக் டன் அத்தியாவசிய பொருட்களை அனுப்பி வைத்தது ஒன்றிய அரசு..!! appeared first on Dinakaran.

Tags : EU Government ,Myanmar ,Delhi ,Indian Navy ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது