- யூனியன் அரசு
- திருச்சி சிவா
- தில்லி
- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- திருச்சி சிவா எம். பி
- ஐரோப்பிய ஒன்றிய அரசு
டெல்லி: தமிழ்நாட்டுக்கு நிதி ஒதுக்காமல் மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் ஒன்றியஅரசு செயல்படுகிறது என திருச்சி சிவா எம்.பி தெரிவித்துள்ளார். பேரிடர் நிவாரண நிதி, வளர்ச்சித் திட்டங்களுக்கான அனுமதி உள்ளிட்டவற்றை ஒன்றிய அரசு வழங்கவில்லை என தெரிவித்தார்.
The post மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் செயல்படும் ஒன்றியஅரசு: திருச்சி சிவா appeared first on Dinakaran.
