×

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சம்பல் நகர ஷாஹி ஜமா மசூதி தலைவர் ஜாபர் அலி கைது

உத்தரப்பிரதேசத்தில் உள்ள சம்பல் நகர ஷாஹி ஜமா மசூதி தலைவர் ஜாபர் அலியை போலீசார் கைது செய்தனர். சாம்பல் நகரில் இருந்து இந்துக் கோயிலை அகற்றிவிட்டு மசூதி கட்டப்பட்டதாக இந்துத்துவ அமைப்புகள் வழக்கு தொடர்ந்தன. வழக்கௌ அடுத்து சம்பல் மசூதியை ஆய்வு செய்ய வந்த அதிகாரிகளுக்கு இஸ்லாமியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

The post உத்தரப்பிரதேசத்தில் உள்ள சம்பல் நகர ஷாஹி ஜமா மசூதி தலைவர் ஜாபர் அலி கைது appeared first on Dinakaran.

Tags : Jafar Ali ,Shahi Jama Masjid ,Sambal Nagar, Uttar Pradesh ,Hindutva ,Hindu ,Sambal Nagar ,Sambal Masjid ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...