×

திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!!

டெல்லி :திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்பட்டது. சென்னை உயர்நீதிமன்றம் அனுமதி மறுத்ததை எதிர்த்து பாரத் இந்து முன்னணி அமைப்பு சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. முன்னதாக வேல் யாத்திரை நடத்த அனுமதிகோரிய பாரத் இந்து முன்னணி அமைப்பின் மனுவை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது.

The post திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தில் சென்னையில் வேல் யாத்திரை நடத்த அனுமதி கோரி உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு!! appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,Chennai ,Thiruparankundram ,Delhi ,Bharat Hindu Munnani ,Madras High Court ,Thiruparankundram hill ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது