×

மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. பதில்

டெல்லி: தமிழ்நாடு PM SHRI பள்ளிகளை மாநில அரசு தலைமையிலான குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் மட்டுமே ஏற்றுக்கொள்ளும் என்றும், மத்திய அரசின் பரிந்துரையின் அடிப்படையில் அல்ல என்று கடிதத்தில் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ளது என ஒன்றிய கல்வி அமைச்சர் பகிர்ந்த கடிதத்தை சுட்டிக்காட்டி கனிமொழி எம்.பி. பதில் தெரிவித்துள்ளார். மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை அவர் கூறியுள்ளார்.

The post மும்மொழிக் கொள்கை அல்லது NEP-ஐ முழுமையாக ஏற்றுக்கொள்வதாக நாங்கள் எங்கும் குறிப்பிடவில்லை: ஒன்றிய கல்வி அமைச்சருக்கு கனிமொழி எம்.பி. பதில் appeared first on Dinakaran.

Tags : NEP ,Minister of Education of the ,Union ,M. B. ,Delhi ,Tamil ,Nadu ,PM ,SHRI ,State Government-led Committee ,Union Government ,Union Minister of Education ,Kannada ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...