×

தமிழ்நாட்டில் மதுரை, கோவை நகரங்களின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் ஆய்வில் உள்ளது : ஒன்றிய அரசு

சென்னை : தமிழ்நாட்டில் மதுரை, கோவை நகரங்களின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் பரிசீலனையில் உள்ளன என்று மாநிலங்களவையில் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கேள்விக்கு ஒன்றிய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி பதில் அளித்துள்ளார். மதுரை, கோவை மெட்ரோ ரயில் திட்டங்கள் தொடர்பான அறிக்கைகள் தமிழ்நாடு அரசிடம் இருந்து 2024 டிசம்பரில் வந்தது என்றும் தமிழ்நாடு அரசு அனுப்பியுள்ள திட்ட அறிக்கைகள் ஒன்றிய அரசின் தீவிர பரிசீலனையில் இருப்பதாக ஹர்தீப் சிங் பூரி தகவல் அளித்துள்ளார்.

The post தமிழ்நாட்டில் மதுரை, கோவை நகரங்களின் மெட்ரோ ரயில் திட்ட அறிக்கைகள் ஆய்வில் உள்ளது : ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Madurai ,Tamil Nadu ,Union Government ,Chennai ,Union Minister ,Hardeep Singh Puri ,Secretary General ,Wiko ,Metro Rail Project ,Goa ,Madurai, ,Rail ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...