×

வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்க நிதியை பயன்படுத்தவில்லை: நிதி அமைச்சகம் விளக்கம்

டெல்லி: அமெரிக்க நிதி பயன்படுத்தப்படவில்லை என்று நிதி அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. சர்வதேச மேம்பாட்டுக்கான அமெரிக்க அமைப்பு வழங்கிய ரூ.6,490 கோடி நிதியில் 2023-24ல் 7 திட்டங்கள் செயல்படுத்தப்பட்டன. இந்தியாவில் வாக்கு சதவீதத்தை அதிகரிக்க அமெரிக்கா வழங்கும் ரூ.181 கோடி நிதியை நிறுத்துவதாக டிரம்ப் அறிவித்தார். வேளாண்மை, உணவு பாதுகாப்பு, குடிநீர், சுகாதாரம் போன்றவற்றுக்கு மட்டுமே அமெரிக்க நிதி பயன்படுத்தப்பட்டது என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

The post வாக்குப்பதிவை அதிகரிக்க அமெரிக்க நிதியை பயன்படுத்தவில்லை: நிதி அமைச்சகம் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : US ,Treasury Department ,Delhi ,finance ministry ,US Organisation for International Development ,India ,Ministry of Finance ,Dinakaran ,
× RELATED 2001ல் நாடாளுமன்ற தாக்குதலில் உயிரிழந்த...