×

பிபிசிக்கு ரூ.3.44 கோடி ஈடி அபராதம்

புதுடெல்லி: அந்நிய நேரடி முதலீட்டு விதிமுறைகளை மீறியதாகக் கூறி பிபிசி வேர்ல்ட் சர்வீஸ் இந்தியா மீது அமலாக்க இயக்குனரகம் ரூ.3.44 கோடி அபராதம் விதித்துள்ளது. மேலும் பிபிசியின் மூன்று இயக்குனர்கள் கில்ஸ் ஆண்டனி ஹன்ட், இந்து சேகர் சின்ஹா ​​மற்றும் பால் மைக்கேல் கிப்பன்ஸ் ஆகியோருக்கு தலா ரூ. 1.14 கோடி அபராதம் விதித்து அமலாக்கத்துறை உத்தரவிட்டுள்ளது.

The post பிபிசிக்கு ரூ.3.44 கோடி ஈடி அபராதம் appeared first on Dinakaran.

Tags : BBC ,ED ,New Delhi ,The Enforcement Directorate ,BBC World Service India ,Giles Anthony Hunt ,Indu Shekhar Sinha ,Paul… ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது