×

பிஎஸ்பியில் இருந்து முன்னாள் எம்பி நீக்கம்: மாயாவதி நடவடிக்கை

லக்னோ: பகுஜன் சமாஜ் கட்சியின் தலைவர் மாயாவதியின் அரசியல் வாரிசும், மருமகனுமான ஆகாஷ் ஆனந்தின் மாமனார் அசோக் சித்தார்த் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். இது குறித்து கட்சியின் தலைவரான மாயாவதி தனது எக்ஸ் தள பதிவில், ‘‘முன்னாள் எம்பி அசோக் சித்தார்த், மீரட் மாவட்டத்தை சேர்ந்த ஸ்ரீ நிதின் சிங் ஆகியோர் கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளனர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

The post பிஎஸ்பியில் இருந்து முன்னாள் எம்பி நீக்கம்: மாயாவதி நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Former ,BSP ,Mayawati ,Lucknow ,Bahujan Samaj Party ,Akash Anand ,Ashok Siddharth ,Dinakaran ,
× RELATED பறக்கும் விமானத்தில் மயங்கி விழுந்த...