×

உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு

புதுடெல்லி: உச்ச நீதிமன்றம் 1950 ஜனவரி 28 முதல் செயல்படத்தொடங்கியது. அதன் 75வது ஆண்டு நிறைவு விழா நேற்று நடந்தது. இதை தொடர்ந்து தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா கூறுகையில்,’ உச்ச நீதிமன்றம் உண்மையான மக்கள் நீதிமன்றம். உலகில் மிகவும் துடிப்பான, ஆற்றல்மிக்க உச்ச நீதிமன்றமாக பரிணமித்துள்ளது. உலக அரங்கில் நமது உச்ச நீதிமன்றத்தை வேறுபடுத்துவது உண்மையான மக்கள் நீதிமன்றமாக அதன் தனித்துவமான தன்மை உள்ளது’ என்றார்.

The post உச்ச நீதிமன்றம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவு appeared first on Dinakaran.

Tags : Supreme Court ,New Delhi ,Chief Justice ,Sanjiv Khanna ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...