×

கோட்டயம் ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞரிடம் இருந்து ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல்

கோட்டயம்: கோட்டயம் ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞரிடம் இருந்து ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரயிலில் பணத்தை கொண்டு வந்த மராட்டியத்தைச் சேர்ந்த பிரசாந்த் சிவாஜி (30) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று மராட்டியத்தில் இருந்து கொச்சுவேலிக்கு வந்த ரயிலில் ரயில்வே போலீசார் ஆய்வு மேற்கொண்டனர். ரயிலில் சந்தேகத்திற்கிடமாக இருந்த இளைஞரை ரயில்வே போலீஸார் சோதனை செய்தபோது பணம் சிக்கியது.

The post கோட்டயம் ரயில் நிலையத்தில் வடமாநில இளைஞரிடம் இருந்து ரூ.32 லட்சம் ஹவாலா பணம் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : North State ,Kottayam railway station ,Kottayam ,Prashant Sivaji ,Marathiat ,Marathia ,Cochuveli ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...