×

கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து

கோவை: கவுண்டம்பாளையம் பகுதியில் உள்ள மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கரும்புகையுடன் மளமளவென பற்றி எரியும் தீயை அணைக்கும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

The post கோவை மாநகராட்சி குப்பைக் கிடங்கில் தீ விபத்து appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Goundampalayam ,Dinakaran ,
× RELATED சொந்த கட்சி எம்எல்ஏக்கு எதிராகவே...