×

ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தஞ்சை எம்.பி. சந்திப்பு


டெல்லி: ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தஞ்சை எம்.பி. முரசொலி சந்தித்து பேசினார். அப்போது; தஞ்சை மக்களவைத் தொகுதி மக்களின் நீண்டகால கோரிக்கையான வெண்ணாற்றின் குறுக்கே தென்பெரம்பூரில் புதிய உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்தார்.

The post ஒன்றிய அமைச்சர் நிதின் கட்கரியுடன் தஞ்சை எம்.பி. சந்திப்பு appeared first on Dinakaran.

Tags : Tanjore ,Union Minister ,Nitin Gadkari ,Delhi ,Murasoli ,Thanjai ,Tanjore Lok Sabha Constituency ,Vennar ,South Perambur ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது