×

சிம்மம்

எதிர்காலம் பற்றிய கவலைகள் வந்து போகும். பிள்ளைகளை அன்பால் அரவணைத்துப் போங்கள். மருத்துவ செலவுகள் ஏற்படும். அசதி, சோர்வு வந்து விலகும். வியாபாரத்தில் பல போட்டிகளை சமாளிப்பீர்கள். உத்தியோகத்தில் மறைமுக எதிர்ப்புகளை சந்திக்க நேரிடும். அலைச்சலுடன் ஆதாயம் தரும் நாள்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்