×

சிம்மம்

கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். அழகும் இளமையும் கூடும். உறவினர்கள், நண்பர்கள் ஒத்தாசையாக இருப்பார்கள். ஆடை ஆபரணம் சேரும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். வியாபாரத்தில் எதிர்பாராத இடத்திலிருந்து உதவி கிடைக்கும். மகிழ்ச்சியான நாள்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்