×

சிம்மம்

குடும்பத்தாரின் ஆதரவு பெருகும். உறவினர், நண்பர்களால் ஆதாயம் உண்டு. தெய்வீக ஈடுபாடு அதிகரிக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி தங்கும். வியாபாரத்தில் புது தொடர்பு கிடைக்கும். உத்தியோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். மனநிறைவு கிட்டும் நாள்.

Tags : Leo ,
× RELATED சிம்மம்