×

அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு

சென்னை: அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? அறநிலையத்துறை தொடர்ந்து செயல்பட வேண்டும் என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறியுள்ளார். பெரிய கோயில்களின் வருவாயில் தான் சிறிய கோயில்கள் செயல்படுகின்றன. இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு சிறப்பாக செயல்படுகிறார் என முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு கூறினார்.

The post அண்ணாமலை சொன்னதற்காக அறநிலையத்துறையை கலைக்க முடியுமா? அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு appeared first on Dinakaran.

Tags : Annamalai ,Former ,AIADMK ,minister ,Sellur Raju ,Chennai ,Sellur ,Dinakaran ,
× RELATED சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் 42...