- திமுக
- எம்.கே. ஸ்டாலின்
- Duraimurugan
- சென்னை
- பொதுச்செயலர்
- ஜனாதிபதி
- முதல் அமைச்சர்
- அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கம், சென்னை
சென்னை: திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்ட அறிக்கை: திமுக தலைவர், முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வரும் 20ம் தேதி (செவ்வாய்க்கிழமை) மாலை 6.30 மணியளவில் சென்னை, அண்ணா அறிவாலயம் கலைஞர் அரங்கில் நடைபெறும். அப்போது, மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
