×

எதிர்த்து போட்டி காங். கட்சியில் இருந்து 39 பேர் அதிரடி நீக்கம்

போபால்: மத்தியப்பிரதேசத்தில் வருகிற 17ம் தேதி சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில் காங்கிரஸ் அறிவித்துள்ள அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக கட்சியை சேர்ந்த சில பிரபல தலைவர்கள் போட்டியிடுகின்றனர். இதனை தொடர்ந்து மாநில தலைவர் கமல்நாத் உத்தரவின்பேரில் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளர்களுக்கு எதிராக போட்டியிட இருக்கும் 39 தலைவர்கள் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து 6 ஆண்டுகளுக்கு நீக்கப்பட்டுள்ளனர்.

The post எதிர்த்து போட்டி காங். கட்சியில் இருந்து 39 பேர் அதிரடி நீக்கம் appeared first on Dinakaran.

Tags : Kong ,Bhopal ,Madhya Pradesh ,Congress ,
× RELATED சபரிமலையில் மகர ஜோதி தரிசனம்: ஜோதி...