×

புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா..!!

புதுச்சேரி: புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா தனது பதவியை ராஜினாமா செய்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. முதலமைச்சர் ரங்கசாமி அதிருப்தியில் இருந்த நிலையில் அமைச்சர் பதவியை சந்திரபிரியங்கா ராஜினாமா செய்தார். சந்திரபிரியங்காவின் ராஜினாமா கடிதத்தை முதல்வர் ரங்கசாமிக்கு ஆளுநர் தமிழிசை அனுப்பியுள்ளார்.

 

The post புதுச்சேரி போக்குவரத்துத் துறை அமைச்சர் சந்திரபிரியங்கா ராஜினாமா..!! appeared first on Dinakaran.

Tags : Puducherry Transport Minister ,Chandripriyanka ,Puducherry ,Chief Minister ,Rangasamy ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது