×

காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது

டெல்லி: காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது. காவிரியில் கர்நாடகா நீர்திறக்க மறுப்பு தெரிவித்த நிலையில் மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் தொடங்கியது. தமிழ்நாட்டுக்கு காவிரியில் கர்நாடகா வினாடிக்கு 3,000 கனஅடி நீர் திறக்க ஒழுங்காற்றுக்குழு பரிந்துரைத்தது. காவிரி பாசன பகுதியில் பெய்த மழை நிலவரம், பிலிகுண்டுலுவில் குறைந்த அளவே நீர்வரத்து பற்றி விவாதிக்கப்பட உள்ளது.

The post காவிரி மேலாண்மை ஆணையத்தின் அவசரக் கூட்டம் டெல்லியில் தொடங்கியது appeared first on Dinakaran.

Tags : Cauvery Management Authority ,Delhi ,Karnataka ,Cauvery ,Cauvery Management Commission ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது