×

நிலவை தொடர்ந்து நட்சத்திரங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம்

பெங்களூரு : நிலவை தொடர்ந்து நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக டிசம்பரில் செயற்கைக்கோளை அனுப்ப இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.சந்திரயான் 3 வெற்றிக்கு பின், சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள வளி மண்டலத்தை கிரகங்களை ஆய்வு செய்கிறது இஸ்ரோ.

The post நிலவை தொடர்ந்து நட்சத்திரங்களை ஆய்வு செய்ய இஸ்ரோ திட்டம் appeared first on Dinakaran.

Tags : Isro ,Bangalore ,3 ,Dinakaran ,
× RELATED சென்னையை சேர்ந்த ஸ்டார்ட்அப்...