×

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: TNPSC மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார். 2022 ஜூன் மாதம் நடந்த டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வில் 10,205 பேர் தேர்ச்சி பெற்றிருந்தனர். இளநிலை உதவியாளர்கள் 5,278, தட்டச்சர்கள் 3,339, சுக்கெழுத்தாளர்கள் 1,077, கிராம நிர்வாக அலுவலர்கள் 425, வரி தண்டலர்கள் 67, களஉதவியாளர்கள் 19 பேர் ஆகியவைகளுக்கு பனி நியமன ஆணைகளை வழங்கினார்.

The post தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் தேர்ச்சி பெற்ற 10,205 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M.K.Stalin ,Tamil Nadu Public Service Commission ,CHENNAI ,TNPSC ,Dinakaran ,
× RELATED தமிழகத்தில் இளைஞர் நலன், பள்ளிக்கல்வி...