×

நாடாளுமன்றத்தில் அநாகரிகமாக பேசிய விவகாரத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் புதூரிக்கு கட்சித் தலைமை நோட்டீஸ்..!!

டெல்லி: நாடாளுமன்றத்தில் அநாகரிகமாக பேசிய விவகாரத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் புதூரிக்கு கட்சித் தலைமை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சி எம்.பி. தானிஷ் அலியை நோக்கி அநாகரீகமாக பேசியதாக பாஜக எம்.பி. மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பாஜக தலைவர் ஜே.பி.நட்டா உத்தரவின் பேரில் ரமேஷ் பிதூரியிடம் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

The post நாடாளுமன்றத்தில் அநாகரிகமாக பேசிய விவகாரத்தில் பாஜக எம்.பி. ரமேஷ் புதூரிக்கு கட்சித் தலைமை நோட்டீஸ்..!! appeared first on Dinakaran.

Tags : Bajaka ,Parliament ,GP Party ,Ramesh Puduri ,Delhi ,GP ,Bhagjan Samaj ,Bajaka M. ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...