×

மணிப்பூரில் மீண்டும் வன்முறை; குக்கி சமூகத்தினர் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு..!!

இம்பால்: மணிப்பூரில் மீண்டும் ஏற்பட்ட வன்முறையில் குக்கி சமூகத்தினர் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழந்தார். கோயிரான்டாக் கிராமத்தில் வன்முறை கும்பல் தாக்கியதில் 30 வயது இளைஞர் உயிரிழந்தார்.

The post மணிப்பூரில் மீண்டும் வன்முறை; குக்கி சமூகத்தினர் வசிக்கும் கிராமத்தைச் சேர்ந்த இளைஞர் உயிரிழப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Manipur ,Kuki ,Imphal ,Koirandak ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...