×

கடகம்

பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். பழைய கடனைத் தீர்க்க முயற்சி செய்வீர்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகரிக்கும். நீண்ட நாட்களாக தள்ளிப்போன காரியங்கள் முடியும். பயணங்களால் ஆதாயம் உண்டு. உத்தியோகத்தில் சூட்சமங்களை தாண்டி முன்னேறுவீர்கள். எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும் நாள்.

Tags :
× RELATED மீனம்