×

கடகம்

எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை பிறக்கும். பழைய உறவினர், நண்பர்களை சந்தித்து மகிழ்வீர்கள். பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். வியாபாரத்தில் சூட்சுமங்களை உணருவீர்கள். உத்தியோகத்தில் உயரதிகாரிகள் உங்கள் ஆலோசனையை ஏற்பார்கள். உற்சாகமுடன் செயல்பட வேண்டிய நாள்.

Tags :
× RELATED மீனம்