×

கடகம்

சந்திராஷ்டமம் இருப்பதால் எந்த ஒரு காரியத்தையும் 2, 3 முறை போராடி முடிக்க வேண்டி வரும். அதற்காக அலுத்துக் கொள்ளாதீர்கள். அக்கம் – பக்கம் இருப்பவர்களை அனுசரித்துப் போங்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்தியோகத்தில் மறைமுக விமர்சனங்கள் வந்து போகும். முன்கோபத்தை தவிர்க்க வேண்டிய நாள்.

Tags : Chandrashtamam ,
× RELATED சந்திராஷ்டமம் என்றால் என்ன? இந்த...