×

கடகம்

குடும்பத்தில் இதுவரை இருந்த கூச்சல் குழப்பங்கள் நீங்கும்.குதூகலமான சூழ்நிலை உருவாகும். வர வேண்டிய பணம் கைக்கு வரும். விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரம் சூடு பிடிக்கும்‌. உத்தியோகத்தில் புது வாய்ப்புகள் தேடி வரும். மகிழ்ச்சியான நாள்

Tags :
× RELATED மீனம்