×

கடகம்

பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். விலை உயர்ந்த பொருட்கள் வாங்குவீர்கள். மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். புதிய நட்பால் உற்சாக மடைவீர்கள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். உத்தியோகத்தில் மேலதிகாரிகள் உங்களுக்கு ஒத்துழைப்பார். எதிர்பாராத வெற்றி கிடைக்கும் நாள்.

Tags :
× RELATED மீனம்