×

மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

டெல்லி: மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் மோடி நாடாளுமன்றத்தில் பேச வேண்டும் என பீகார் முதல்வர் நிதிஷ் குமார் தெரிவித்துள்ளார். மணிப்பூர் கொடூரத்தை மோடி பேச வேண்டும் என்பதை வலியுறுத்திதான் மக்களவையில் பிரதமருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்படுகிறது பீகார் முதல்வர் தெரிவித்துள்ளார்.

The post மணிப்பூர் கொடூரம் குறித்து பிரதமர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்: பீகார் முதல்வர் நிதிஷ் குமார் appeared first on Dinakaran.

Tags : PM ,Manipur ,Parliament ,Bihar ,CM ,Nitish Kumar ,Delhi ,Chief Minister ,Modi ,Manipur.… ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...