×

மணிப்பூர் வன்முறை 2 மாதங்களில் இரண்டாவது முறையாக ஒன்றிய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு மீது தாக்குதல்!

மணிப்பூர்: மணிப்பூர் வன்முறை 2 மாதங்களில் இரண்டாவது முறையாக ஒன்றிய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். “எங்களுக்காக அவர் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும்” என போராட்டக்காரர்கள் கூறியுள்ளனர். முதல் தாக்குதலின் போதே, ‘மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு என்பதே ஒன்று இல்லை’ என ரஞ்சன் சிங் கூறியிருந்தார்.

The post மணிப்பூர் வன்முறை 2 மாதங்களில் இரண்டாவது முறையாக ஒன்றிய அமைச்சர் ரஞ்சன் சிங் வீடு மீது தாக்குதல்! appeared first on Dinakaran.

Tags : Union Minister ,Ranjan Singh ,Manipur ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...