×

எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அடுத்தாண்டு தேர்தலில் தோல்வி நிச்சயம் என பாஜக அச்சம் அடைந்துள்ளது: கார்கே பேச்சு

பெங்களூரு: எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அடுத்தாண்டு தேர்தலில் தோல்வி நிச்சயம் என பாஜக அச்சம் அடைந்துள்ளது என்று காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அனைத்து அமைப்புகளையும் எதிர்க்கட்சிகள் மெது ஆயுதமாக ஏவுகிறது ஒன்றிய பாஜக அரசு. ஜனநாயகத்தையும் அரசியல் சட்டத்தையும் காப்பதற்கு இன்றைய கூட்டம் மிகவும் முக்கியமானது என்று அவர் தெரிவித்தார்.

The post எதிர்க்கட்சிகளின் ஒற்றுமையால் அடுத்தாண்டு தேர்தலில் தோல்வி நிச்சயம் என பாஜக அச்சம் அடைந்துள்ளது: கார்கே பேச்சு appeared first on Dinakaran.

Tags : Karke ,Bengaluru ,Congress party ,Bajha ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...