×

எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாட்னா வந்தார் ராகுல்காந்தி: ராகுல் காந்தியை வரவேற்றார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார்

பாட்னா: எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி பாட்னா வந்தடைந்தார். விமான நிலையத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராகுல் காந்தியை வரவேற்றார். பீகார் மாநிலம் பாட்னாவில் நிதீஷ்குமார் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.

The post எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க பாட்னா வந்தார் ராகுல்காந்தி: ராகுல் காந்தியை வரவேற்றார் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் appeared first on Dinakaran.

Tags : Rahul Gandhi ,Patna ,Bihar ,Chief Minister ,Nitish Kumar ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட...