×

நடிகை ராஷ்மிகாவிடம் ரூ. 80 லட்சம் மோசடி செய்த மேலாளர்!

ஹைதராபாத்: நடிகை ராஷ்மிகா மந்தனாவிடம், ஆரம்ப காலம் முதல் மேலாளராக பணிபுரிந்து வந்தவர், அவரிடம் சுமார் ரூ. 80 லட்சம் மோசடி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது. மோசடி குறித்து தெரியவந்ததும் அவரை உடனடியாக வேலையில் இருந்து நீக்கியதாகவும் கூறப்படுகிறது. எனினும் இதுகுறித்து ராஷ்மிகா தரப்பில் எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டுள்ளது.

The post நடிகை ராஷ்மிகாவிடம் ரூ. 80 லட்சம் மோசடி செய்த மேலாளர்! appeared first on Dinakaran.

Tags : Rashmika ,Hyderabad ,Rashmika Manthana ,Dinakaran ,
× RELATED விஜய் நடித்த ஜனநாயகன் திரைப்பட...