×

கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் இன்று ஆலோசனை

டெல்லி: கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக டெல்லியில் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் கர்நாடக முதல்வர் சித்தராமையா, துணைமுதல்வர் சிவக்குமார் இன்று ஆலோசிக்கின்றனர். தகுதியான எம்.எல்.ஏ.க்கள் பட்டியலுடன் சித்தராமையா, சிவக்குமார் ஆகியோர் கார்கேவை சந்திக்க உள்ளனர். அமைச்சர்களை தேர்வு செய்வதில் கருத்துவேறுபாடு ஏற்பட்டால் காங்கிரஸ் தலைமை முடிவு செய்யும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

The post கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் தொடர்பாக: காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவிடம் இன்று ஆலோசனை appeared first on Dinakaran.

Tags : Karnataka ,Congress ,Mallikarjuna Kharge ,Delhi ,Chief Minister ,Siddaramaiah ,Deputy Chief Minister ,Sivakumar ,President ,Karnataka Cabinet ,Dinakaran ,
× RELATED ஒரே பாரதம் உன்னத பாரதம் உணர்வை...