×

பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டுக்கொலை

ஜம்மு-காஷ்மீர்: பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டுக் கொல்லப்பட்டனர். ராஜஸ்தானில் பார்மோர் எல்லை பகுதியில் ஊடுருவ முயன்ற இரு பாகிஸ்தானியர்களை எல்லை பாதுகாப்பு படை கொன்றது.

The post பாகிஸ்தான் எல்லையில் இருந்து இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்ற இருவர் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : indian border ,pakistan border ,Jammu and ,Kashmir ,Indian ,border ,Rajasthan ,Dinakaran ,
× RELATED குருநானக் விழாவிற்காக சென்று பாக். நபரை மணந்த இந்திய பெண் கைது