கும்பம்

கடந்த இரண்டு நாட்களாக இருந்த பிரச்னைகள் நீங்கி அமைதியான சூழல் உருவாகும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்களால் மதிப்பு உயரும். வியாபாரத்தில்  லாபம் தேடி வரும்.  உத்தியோகத்தில்  புது வாய்ப்புகள் கிடைக்கும். நல்லன நடக்கும் நாள்.

>