×

மாநிலங்களின் தற்போதைய மக்களவை தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படகூடாது: முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மாநிலங்களின் தற்போதைய மக்களவை தொகுதி அளவு எந்த நிலையிலும் மாற்றப்படகூடாது என முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். நாடாளுமன்றத்தில் மகளிருக்கு இடஒதுக்கீடு கொடுப்பதை எந்த நிபந்தனையுமின்றி முழுமையாக ஆதரிக்கிறேன்; அதே வேலையில் நியாயமான தொகுதி மறுவரையறை என்னும் எங்கள் உரிமையை விட்டுத்தரமாட்டோம் என முதல்வர் கூறியுள்ளார்.

Tags : Chief Mu. K. Stalin ,Chennai ,K. Stalin ,
× RELATED அன்பும் பண்பும் கொண்ட எனது நண்பரும்...