×

எகிப்தின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

 

 

கெய்ரோ: எகிப்தின் ‘மன்னர்களின் பள்ளத்தாக்கு’ (Valley of the Kings) பகுதியில் அமைந்துள்ள கல்லறைகளில் தமிழ் பிராமி கல்வெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டுகளில் தமிழ் பிராமி, பிராகிருதம் மற்றும் சமஸ்கிருத மொழிகள் இடம் பெற்றுள்ளன; இவை கிபி 1 முதல் 3ஆம் நூற்றாண்டு வரையிலான காலப்பகுதியைச் சேர்ந்தவை என ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

Tags : TOMBS ,EGYPT ,VALLEY OF ,KINGS' ,Cairo ,Valley of the Kings' ,
× RELATED பேச்சுவார்த்தை தோல்வியடைந்தால் ஈரான்...