×

அஜித் பவாரின் மறைவை அடுத்து மராட்டிய மாநில துணை முதல்வரானார் சுநேத்ரா பவார்!

 

அஜித் பவாரின் மறைவை அடுத்து சுநேத்ரா பவார் மராட்டிய மாநில துணை முதல்வரானார். மும்பை லோக் பவனில் சுநேத்ரா பவாருக்கு ஆளுநர் ஆச்சார்யா தேவ்விரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். மராட்டிய மாநிலத்தின் முதல் பெண் துணை முதலமைச்சர் என்ற பெருமையை பெற்றார்.

 

Tags : Sunetra Bawar ,Deputy Chief of ,Ajit Bawar ,Deputy Chief of State ,Marathi ,Governor ,Acharya Devvirath ,Sunetra Bhavar ,Mumbai Lok Bhavan ,Marathia ,Chief Minister ,
× RELATED தமிழ்நாடு உள்பட 5 மாநில தேர்தலையொட்டி...