×

அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்திப்பு

சென்னை: அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியுடன் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள இல்லத்தில் எடப்பாடி பழனிசாமியுடன் நயினார் நாகேந்திரன் சந்தித்து பேசினார். வரும் 14 ஆம் தேதி நயினார் நாகேந்திரன் டெல்லி செல்ல உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமியுடன் ஆலோசனை நடத்தினார். கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என நேற்று பொதுக்குழுவில் தீர்மானம் நிறைவேற்றிய நிலையில் எடப்பாடியுடன் நயினார் சந்தித்து பேசினார்.

Tags : BJP ,President ,Nayinar Nagendran ,General Secretary ,Edapadi Palanisami ,Chennai ,Nayanar Nagendran ,Eadapadi Palanisami ,Chennai Green Road ,
× RELATED திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி...