×

கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம். எல். ஏ. கே.சுதர்சனம் கொலை வழக்கில் நவ.21-ல் தீர்ப்பு

 

சென்னை: கும்மிடிப்பூண்டி தொகுதி அதிமுக முன்னாள் எம். எல். ஏ. கே.சுதர்சனம் கொலை வழக்கில் நவ.21-ல் தீர்ப்பு வழங்குகிறது சென்னை கூடுதல் அமர்வு நீதிமன்றம். 2005ம் ஆண்டு கும்மிடிப்பூண்டி அருகே பவாரியா கொள்ளையர்களால் சுதர்சனம் சுட்டுக் கொலை செய்துவிட்டு 63 சவரன் தங்க நகைகளை கொள்ளையடித்துச் சென்றனர்.

Tags : AIADMK MLA ,Gummidipoondi ,A. L. A. K. Sudharsanam ,Chennai ,Chennai Additional Sessions Court ,Sudharsanam ,
× RELATED பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணை...