மேஷம்

மேஷம்: ராசிக்குள் சந்திரன் இருப்பதால் எதையோ இழந்ததைப் போல்ஒருவித கவலைகள் வந்து போகும். வியாபாரத்தில் வாடிக்கையா ளர்களிடம் கனிவாகப் பழகுங்கள். உத்தியோகத்தில் அதிகாரிகளிடம் வளைந்து கொடுத்துப் போவது நல்லது. இடம், பொருள், ஏவல் அறிந்து செயல்பட வேண்டிய நாள்.

Tags : Aries ,
× RELATED மேஷம்