நெல்லை இஸ்ரோவில் ஐடிஐ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை

பணியிடங்கள் விவரம்:

  1. Technical Assistant: 24 இடங்கள்.

பாடவாரியாக பணியிடங்கள் விவரம்: Mechanical-15, Electronics-4, Electrical-1, Computer Seience-1, Civil-3. சம்பளம்: ரூ.44,900- 1,42,400. வயது: 18 முதல் 35க்குள். தகுதி: சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப்பிரிவுகள் ஏதேனும் ஒன்றில் முதல் வகுப்பு இன்ஜினியரிங் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

  1. Technician- B: 29 இடங்கள். டிரேடு வாரியாக பணியிடங்கள் விவரம்: Fitter-19, Electronic Mechanic-3, Welder- 3, Refrigeration & AC- 1, Electrician- 2, Plumber-1. சம்பளம்: ரூ.21,700-69,100. வயத: 18 முதல் 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்பந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ படிப்பை முடித்து என்சிவிடி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  2. Draughtsman ‘B’ (Civil): 1 இடம். சம்பளம்: ரூ.21,700-69,100. வயது: 18 முதல் 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் சிவில் டிராப்ட்ஸ்மென் டிரேடில் ஐடிஐ முடித்து NAC சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  3. Heavy Vehicle Driver- A: 5 இடங்கள். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு முடித்து கனரக வாகன ஓட்டுநர் பயிற்சி பெற்று 5 வருடங்கள் டிரைவராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
  4. Light Vehicle Driver- A: 2 இடங்கள். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் இலகுரக வாகன ஓட்டுநர் உரிமம் பெற்று 3 வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  5. Fireman- A: 1 இடம். சம்பளம்: ரூ.19,900-63,200. வயது: 18 முதல் 35க்குள். தகுதி: 10ம் வகுப்பு தேர்ச்சியுடன் தீயணைப்பு வீரர் பணிக்கான அடிப்படை பயிற்சி மற்றும் உடற்தகுதிகளை பெற்றிருக்க வேண்டும்.

எழுத்துத்தேர்வு, தொழிற் திறன் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியானவர்கள் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவர்.

கட்டணம்: டெக்னிக்கல் அசிஸ்டென்ட் பணிக்கு ₹750/- (எஸ்சி/எஸ்டி/மாற்றுத்திறனாளிகளுக்கு ₹500).

இதர பணிகளுக்கு ₹500 (எஸ்சி/எஸ்டி/ மாற்றுத்திறனாளிகளுக்கு ₹400). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். www.iprc.gov.in என்ற இணையதளம் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: 24.04.2023.

The post நெல்லை இஸ்ரோவில் ஐடிஐ, இன்ஜினியரிங் படித்தவர்களுக்கு வேலை appeared first on Dinakaran.

Related Stories: