தமிழகம் எதிரிகளை வீழ்த்த யாகம் நடத்திய நயினார் நாகேந்திரன் Mar 23, 2024 நாயனார் நாகேந்திரன் நெல்லா பாஜக நயினார் நாகேந்திரன் சத்ரு முருகன் கோயில் திருச்செந்தூர் நெல்லை : எதிரிகளை வீழ்த்துவதற்கான சத்ரு சம்ஹார பூஜை செய்து நெல்லை பாஜக வேட்பாளர் நயினார் நாகேந்திரன் வழிபாடு நடத்தினார். திருச்செந்தூர் முருகன் கோயிலில் சத்ரு சம்ஹார யாகம் நடத்தி நயினார் நாகேந்திரன் வழிபாடு செய்தார். The post எதிரிகளை வீழ்த்த யாகம் நடத்திய நயினார் நாகேந்திரன் appeared first on Dinakaran.
செங்கல்பட்டு ஜிஎஸ்டி நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து 5 வாகனங்கள் மீது ஆம்னி பேருந்து மோதி விபத்து: போக்குவரத்து நெரிசல்
பொள்ளாச்சி சுற்றுவட்டார கிராமப்புறங்களில் கோடை மழையால் பசுமைக்கு திரும்பிய சாலையோர மரங்கள்: சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி