இந்தியா முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு May 28, 2025 முல்லைபெரியரு அணை தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம் இடுக்கி: முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்ந்து 122 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து 7735 கனஅடியாக உள்ளது; அணையில் இருந்து தமிழ்நாட்டிக்கு 100 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. The post முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டம் ஒரே நாளில் 4 அடி உயர்வு appeared first on Dinakaran.
டெல்லியில் காற்றின் தரக்குறியீடு மோசம் என்ற நிலைக்கு சென்றதை அடுத்து புதிய கட்டுப்பாடுகள் அமலுக்கு வந்தன
‘முதல்ல ஏதாவது செய்யுங்கப்பா…’ ராகுலுக்கும், சித்துவுக்கும் உள்ள பொதுவான பிரச்னை: பஞ்சாப் முதல்வர் பகவந்த் கிண்டல்
புனே புத்தக திருவிழாவில் அதிக போஸ்டர்களை ஒட்டி இந்தியா கின்னஸ் சாதனை: அமெரிக்காவை பின்னுக்கு தள்ளியது
ஆளந்தா தொகுதியில் வாக்கு திருட்டு முன்னாள் பாஜ எம்எல்ஏ, மகன் உள்பட 7 பேர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல்: 6 ஆயிரம் வாக்காளர்களை நீக்க முயன்றது கண்டுபிடிப்பு
கேரள உள்ளாட்சித் தேர்தல் காங்கிரஸ் கூட்டணி அமோக வெற்றி: ஆளும் இடதுசாரி கூட்டணிக்கு பின்னடைவு, திருவனந்தபுரம் மாநகராட்சியை பாஜ கைப்பற்றியது
தீவிரவாதத்திற்கு நிதியுதவி அளித்த வழக்கு ஈடி சோதனையில் ரூ.3.70 கோடி பணம்,ரூ.6 கோடி தங்கம்,வெள்ளி பறிமுதல்
எல்ஐசி பாலிசியில் எடுத்த ரூ. 40 லட்சம் பணத்திற்காக காதலன் மூலம் தங்கையை கொன்ற பெண்: குஜராத்தில் கொடூரம்
விவாகரத்து வழக்கில் திருப்பம் போதிய வருமானம் உள்ள பெண் ஜீவனாம்சம் பெற தகுதியில்லாதவர்: அலகாபாத் உயர் நீதிமன்றம் அதிரடி