தமிழகம் யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு Jul 09, 2024 இயக்கம் யானைகள் சுருலி நீர்வீழ்ச்சி பிறகு நான் சுருளி அருவி தின மலர் தேனி: யானைகள் நடமாட்டம் இருப்பதால் சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க வனத்துறை தடை விதித்துள்ளது. சுருளி அருவிக்கு செல்லும் வனச்சாலையில் குட்டிகளுடன் யானைகள் முகாமிட்டு உலா வருகின்றன. The post யானைகள் நடமாட்டம்: சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிப்பு appeared first on Dinakaran.
காஸ் பைப்லைன் பதிக்கும் பணியால் சேலையூர் – வேளச்சேரி பிரதான சாலையில் போக்குவரத்து நெரிசல்: வாகன ஓட்டிகள் அவதி
புதிதாக அமைக்கப்பட்ட கருத்தடை மையங்களில் 40 கூண்டுகள் அமைப்பு; ஆண்டுதோறும் 27,000 தெரு நாய்களுக்கு கருத்தடை செய்ய மாநகராட்சி திட்டம்: அதிகாரிகள் தகவல்
சென்னை – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ரூ26,500 கோடி மதிப்பீட்டில் 8 வழிப்பாதையாக மாற்றம்: திட்ட அறிக்கை தயார்
மடத்துக்கு இடம் கொடுத்தவருக்கு வாழ்க்கை கொடுத்தார் 47 வயது பெண்ணை திருமணம் செய்த ஆதீனம்: அறநிலையத்துறை விசாரணை
சீமானால் ஆபத்து என பாதுகாப்பு கேட்ட திருச்சி சூர்யாவுக்கு போலீஸ் பாதுகாப்பு தேவையில்லை: ஐகோர்ட் கிளையில் அரசு தகவல்